isro சந்திரயான் 2 : நாளை அதிகாலை தரையிறங்குகிறது விக்ரம் லேண்டர் நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.